பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Ilakiya Abhishek @ilakiya
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
அதனுடன் அறிந்த பீட்ரூட் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
ஐந்து நிமிடம் வதங்கிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு வேக வைக்கவும் பின்னர் வெந்தவுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
#onepot சுவையான ஆரோக்கியமான உணவு.சாதத்தில் போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். விரும்பி உண்பர் Aishwarya MuthuKumar -
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16642894
கமெண்ட்