குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Aloo channa paneer masala for poori
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Aloo channa paneer masala for poori செய்முறை முக்கிய புகைப்படம்

Aloo channa paneer masala for poori

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mns
4 பேர்
  • 1பெரிய கப் வேக வைத்த சன்னா./ வெள்ளை கடலை
  • 50 கிராம் வரை பனீர் துண்டுகள்
  • 1மீடியம் அல்லது பெரிய சைஸ் உருளைக்கிழங்கு
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1இன்ச் பட்டை
  • 3 கிராம்பு
  • 1பிரிஞ்சி இலை
  • 1 ஏலக்காய்
  • 2மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  • 3 மீடியம் சைஸ் பழுத்த தக்காளி
  • 2 to 3 பச்சை மிளகாய்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1டீஸ்பூன் கஷ்மீரி மிளகாய் தூள்
  • 1/2டீஸ்பூன் வர மிளகாய் தூள்
  • 1டீஸ்பூன் வரக்கொத்தமல்லித்தூள்
  • 1/2டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1டீஸ்பூன் தூள் உப்பு
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mns
  1. 1

    ஊற வைத்த சென்னாவுடன் ஒரு உருளைக்கிழங்கை சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 சவுண்ட் விட்டு வேகவைத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை அரிந்து மிக்ஸியில் அதனுடன் இஞ்சி பூண்டு இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே மிக்ஸியில் தக்காளி துண்டுகளை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளி விழுதை தனியாக எடுத்து வைத்து விடவும். குக்கரில் இருந்து வேக வைத்த சென்னாவை வடித்து எடுத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதே குக்கரில் எண்ணெய் விட்டு ஒரு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இதை தாளித்து விடவும் கீறிய பச்சை மிளகாயை அதில் சேர்த்து தாளிக்கவும்,பிறகு அதில் வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்த அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் பச்சை வாசம் போக நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி விழுதை சேர்த்து மூன்று அல்லது ஐந்து நிமிடம் வரை அதன் தண்ணீர் சுண்ட வத க்கவும். பிறகு எடுத்து வைத்த வர மிளகாய் தூள்,கஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தூள் உப்பு கொத்தமல்லித்தூள், இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விடவும் ஒரு நிமிடம் பச்சை வாசம் போக விடவும். (காரம் தங்களுக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளவும்.)

    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரை கப் தண்ணீர் சேர்த்து இவற்றை கொதிக்க விடவும். பிறகு கொண்டைக்கடலை மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு வறுத்த பணீரை சேர்த்து கொதிக்க விடவும். தங்களுக்குத் தேவைக்கு ஏற்றார் போல் தண்ணீர் சேர்த்து கிரேவியை தயாரித்துக் கொள்ளவும். கடைசியாக கரம் மசாலா தூள் சேர்க்கவும் நன்கு கலந்து விட்டு பிறகு அதில் கஸ்தூரி மேதியை சேர்க்கவும். சர்க்கரை போட்டு கலந்து விட்டு லேசாக ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும். சுவையான ஆலு சன்னா பன்னீர் மசாலா தயார்.

    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Aloo channa paneer masala for poori ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
24 நவம்பர் 2022 11:44 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
03 டிசம்பர் 2022 13:11
Fantastic
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு கொண்டக்கடலை பன்னீர் Masala பூரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுவையான மட்டன் பிரியாணி (mutton biryani recipe in Tamil)
  2. கொத்தவரங்காய் கார குழம்பு (cluster beans gravy recipe in Tamil)
  3. வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
  4. பூசணிக்காய் மசாலா
  5. வெஜ் கட்லட்(veg cutlet recipe in tamil)
  1. கொத்தவரங்காய் கார குழம்பு (cluster beans gravy recipe in Tamil)
  2. வெஜ் கட்லட்(veg cutlet recipe in tamil)
  3. அவுல் உப்புமா(aval upma recipe in tamil)
  4. பூசணிக்காய் மசாலா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16648360
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close