மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

Ramya Selvaraj @ramyasvr
மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும் பின்னால் அதில் கழுவி வைத்துள்ள மட்டன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் போல் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 2
இப்போது மிளகாய் தூள் கரம் மசாலா உருளைக்கிழங்கு கொத்தமல்லி அரைத்த தேங்காய் பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16654975







கமெண்ட்