குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil)

Nasreen
Nasreen @nasreen26

பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil)

Nasreen
Nasreen @nasreen26
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம் இ
5 ஐந்து பேர்
  • 6பெரிய வெங்காயம்
  • கால் கிலோசின்ன வெங்காயம்
  • ஐந்துபச்சை மிளகாய்
  • இரண்டு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  • இரண்டு டீஸ்பூன்சிக்கன் பவுடர்
  • இரண்டு டீஸ்பூன்கான்பிளவர் மாவு
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு சிட்டிகைஃபுட் கலர்
  • மல்லி இல்லை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம் இ
  1. 1

    முதலில் பிரான்ஸ் உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய்த்தூள்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிக்கன் பவுடர் உப்பு ஃபுட் கலர்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அனைத்தும் மிக்ஸ் பண்ணி அரைமணி நேரம் உறைய வைக்கவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு பெரிய வெங்காயம்சின்ன வெங்காயம் இரண்டு வெங்காயத்தை நீளமாக கட் பண்ணி கொள்ளவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெங்காயத்தை வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பச்சை மிளகாய் இரண்டாக கட் பண்ணி போடவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக வதங்கின பிறகு கொஞ்சம் மிளகாய் தூள் ஆட் பண்ணவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு நாம் மிக்ஸ் பண்ணி வைத்த பிரான்சை எடுத்து மசாலாவில் சேர்க்கவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சிறிது தண்ணீர் விட்டு 10 டு 8 வேக வைக்கவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தண்ணீர் வத்தும்வரை சிம்மில் வைத்து வேக வைக்கவும கொஞ்சம் மல்லி இலையை தூவி கொள்ளவும்

  12. 12

    பிறகு சுவையான பிரான்ஸ் கிரேவி ரெடி தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    பிரான்ஸ் கிரேவி(prawns gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nasreen
Nasreen @nasreen26
04 ஜனவரி 2023 10:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கற்றாழை இஞ்சி எலுமிச்சை ஜூஸ் (Alovera Ginger Lemon juice recipe in tamil)
  2. சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
  3. சுண்டைக்காய் தொக்கு(sundakkai thokku recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)
  5. கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
  1. கிழங்கு மசால்(potato masala recipe in tamil)
  2. கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
  3. *மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
  4. *சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16665208
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close