குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)

Selvapriya
Selvapriya @Spriya

மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)

Selvapriya
Selvapriya @Spriya
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ மரவள்ளி கிழங்கு
  • 3 பெரிய வெங்காயம்
  • காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பற்கள் பூண்டு
  • 1/2டீ ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/4 கப் ஆயில்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மரவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றியதும் சூடாகும் நேரத்தில் கடுகையும் கடலைப்பருப்பையும் இதோடு கருவேப்பிலையும் சேர்த்து பொரிய விட வேண்டும்.

    மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு இடி கல் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து கொள்ளவும். இதோடு இடித்த விழுதையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும், மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு தீயை குறைத்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறி அடுப்பை நிறுத்த வேண்டும்.

    மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvapriya
Selvapriya @Spriya
03 டிசம்பர் 2022 10:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கிழங்கு பொரியல் குச்சிக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  2. கருவாடு ப்ரை(dry fish fry recipe in tamil)
  3. பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
  5. பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா(Dal dadka in Punjabi' s restaurant style)
  1. பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(beans poriyal recipe in tamil)
  2. மைதா மாவு தோசை(maida dosa recipe in tamil)
  3. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  4. கருவாடு ப்ரை(dry fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16666951
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close