மைதா மாவு தோசை(maida dosa recipe in tamil)

Mubasheera
Mubasheera @mubashee

எனது முதல் ரெசிபி

மைதா மாவு தோசை(maida dosa recipe in tamil)

எனது முதல் ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் மைதா மாவு
  2. 1/2 ஸ்பூன் உப்பு
  3. 1 வெங்காயம
  4. 1/2 ஸ்பூன் சீரகம்
  5. 2 மிளகாய்
  6. 6 அல்லது 7 கருவேப்பிலை
  7. தோசை சுட எண்ணெய்
  8. தேவைக்கேற்பதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல் வேலையாக மாவை கலக்க வேண்டும். மைதா மாவை சலித்து ஒரு கிண்ணத்தில் எடுக்கவும் இதோடு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    அடுத்ததாக மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும். இதில் பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். சீரகத்தையும் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளலாம்.

  3. 3

    தோசை கல் சூடானவுடன் கரைத்த மாவை தோசையாக வார்த்து சுட்டு எடுக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mubasheera
Mubasheera @mubashee
அன்று

Similar Recipes