பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி தண்ணீரில் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு, வரமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு அதில் பீட்ரூட்டை சேர்க்கவும்
- 4
பிறகு அதில் உப்பு,சுடுதண்ணீர் சேர்த்து வேக விடவும்
- 5
பிறகு மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு தண்ணீர் சுண்டியது அதில் அரைத்து தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்
- 7
இப்பொழுது சுயமான உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் பொரியல் தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16667700













கமெண்ட்