பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
Kalaivani @Kalai_Vani
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 2
வெங்காயத்தை கட்டமாக வெட்டி தாளிப்பில் சேர்த்து வதக்கவும்.
- 3
பீட்ரூட்டை நன்றாக துருவி வெங்காயத்துடன் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு தீயை குறைத்து பீட்ரூட் வெந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும் சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16670872







கமெண்ட்