வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெண்ணெயை பீட்டரில் சேர்த்து கிரீம் போல் ஆகும் வரை பீட் செய்யவும்.
- 3
பின்னர் முட்டை சேர்த்து பீட் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பவுடர்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீக்ஸ் வரும் வரை நன்கு பீட் செய்யவும்.
- 4
அதன் பின் சலித்து வைத்துள்ள மைதா மாவு,பால் என கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மாற்றி ஊற்றி,கட் அண்ட் போல்ட் முறையில் கலக்கவும்.
- 5
எல்லாம் நன்கு கலந்தால், பேக்கிங் செய்ய கேக் கலவை தயார்.
- 6
கலந்து வைத்துள்ள கேக் கலவையை தயாராக வைத்துள்ள மோல்ட்டில் சேர்த்து இரண்டு முறை டேப் செய்தது வைக்கவும்.
- 7
பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து முப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான வெனிலா ஸ்பாஞ்ச் கேக் தயார்.
- 8
சூடு ஆறியவுடன் எடுத்து திருப்பிப் போட்டு, விருப்பப்படி கட் செய்து சுவைக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, மிருதுவான வெனிலா ஸ்பாஞ்ச் கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (10)