குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆப்பம்(appam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆப்பம்(appam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆப்பம்(appam recipe in tamil)

Iyal
Iyal @iyalv

#lb

#lb

மேலும் படிக்க

ஆப்பம்(appam recipe in tamil)

Iyal
Iyal @iyalv

#lb

#lb

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

8 மணி
30 ஆப்பம்
  • 2 கிளாஸ் பச்சரிசி
  • 1 கைப்பிடி உளுந்து
  • 1 தேங்காய்
  • தேவைக்கு உப்பு
  • 1.5 கிளாஸ் இட்லி அரிசி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

8 மணி
  1. 1

    அரிசி உளுந்து வகைகளை ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பின்னர் தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

    ஆப்பம்(appam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை 6 மணி நேரம் வெளியே வைத்து புளிக்க வைக்கவும்

    ஆப்பம்(appam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அரைத்த மாவில் சேர்த்து ரவை தோசை பதம் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் ஆப்ப மாவை சுற்றி வர ஊற்ற வேண்டும். தேவையான எண்ணை சேர்த்து மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.

    ஆப்பம்(appam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறிப்பு - முன் தினம் பஜ்ஜி அல்லது பூரி சுட பயன்படுத்திய வாணலியை கழுவாமல் வைத்து ஆப்பம் சுட பயன் படுத்தினால் ஒட்டாமல் வரும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Iyal
Iyal @iyalv
12 டிசம்பர் 2022 18:25 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
  2. *ஸாஃப்ட் சப்பாத்தி*(soft chappatti recipe in tamil)
  3. ரோஸ் ஜிகர்தண்டா(rose jigarthanda recipe in tamil)
  4. ஃப்ரெஷ் கிரீம் காஃபி(fresh cream coffee recipe in tamil)
  5. தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)
  1. பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
  2. *ஸாஃப்ட் சப்பாத்தி*(soft chappatti recipe in tamil)
  3. ரோஸ் ஜிகர்தண்டா(rose jigarthanda recipe in tamil)
  4. பச்சைமிளகாய் பூண்டு ஸ்டப்ப்ட் லேயர் பராத்தா(stuffed layer parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16687054
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close