குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு.

#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  • 20 உரித்த சின்ன வெங்காயம்
  • 15 உரித்த பூண்டு
  • 3 சிறிய அளவிலான தக்காளி பொடியாக நறுக்கியது
  • வறுத்து பொடிக்க:
  • 1.5 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • தாளிக்க
  • 1/4 கப் ஆயில்
  • 1.5டீ ஸ்பூன் கடுகு
  • 1/2 tea spoon சீரகம்
  • 1/2 tea spoon பெருங்காய தூள்
  • 1டீ ஸ்பூன் வரமிளகாய் தூள் அல்லது காரதிற்கேர்ப்ப
  • 1டீ ஸ்பூன் தனியா தூள்
  • டீ ஸ்பூன்1/4 மஞ்சள் தூள்
  • 1 எலுமிச்சை அளவு புளி கரைசல்
  • தேவையான அளவுஉப்பு
  • சிறிதுகருவேபபிலை கொத்த மல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை டேபிள் ஸ்பூன் மிளகு ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் இரண்டையும் பெரும்பானலியில் நன்கு சிவக்க பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு தோல் உரித்து கொள்ளவும் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் கால் கப் வரை எண்ணை சேர்த்து அதில் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எண்ணெயில் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் மிதமான தீயில் இளம் சிவப்பாக வாசம் வர வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதில் தனியா தூள்,வர மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து இளம் சிவப்பாக வாசம் வர வதக்கவும். டிரையாக இருந்தால் சிறிது புளி தண்ணீர் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வதக்கி பிறகு அதில் புலி தண்ணீரை சேர்த்து,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொஞ்சம் நீர்க்கவே புளி தண்ணீர் சேர்க்கவும். உப்பு காரம் சரிபார்த்துக் கொள்க

    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வறுத்து ஆற வைத்த மிளகு சீரகத்தை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும் புளித்தண்ணீரில் பூண்டு வெங்காயம் நன்கு வெந்த பிறகு இந்த மிளகு பவுடரை சேர்த்து அரை நிமிடம் கொதிக்க விடவும். கருவேப்பிலை கொத்தமல்லி மீண்டும் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான குளிர் மற்றும் மழைக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த மிளகு குழம்பு தயார். சளி இருமல் இருந்தால் இது சாப்பிட சரியாகிவிடும் எதிர்ப்பு சக்தி பெருகும் இந்த குழம்பிற்கு அப்பளம் வடகம் சிப்ஸ் அல்லது ஏதாவது சேனை, வாழைக்காய் சேப்பங்கிழங்கு வறுவல் இவைகள் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
14 டிசம்பர் 2022 18:30 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (9)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
19 டிசம்பர் 2022 13:40
Drooling recipe
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மிளகு குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முள்ளங்கி சட்னி(raddish chutney recipe in tamil)
  2. காலிஃப்ளவர் குருமா(cauliflower kurma recipe in tamil)
  3. சௌசௌ குருமா(chow chow kurma recipe in tamil)
  4. நாட்டுக்கோழி கிரேவி(nattukoli gravy recipe in tamil)
  5. மல்லி சாதம்(coriander rice recipe in tamil)
  1. முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
  2. எக் ஆம்லெட் சப்பாத்தி ரோல்(egg chapati roll recipe in tamil)
  3. வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
  4. மீன் புட்டு(meen puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16691072
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close