நாட்டுக்கோழி கிரேவி(nattukoli gravy recipe in tamil)

Mubasheera
Mubasheera @mubashee

நாட்டுக்கோழி கிரேவி(nattukoli gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ நாட்டுக்கோழி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் நல்லெண்ணெய்
  4. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 2 ஸ்பூன் தயிர்
  6. 2 தக்காளி
  7. 2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  8. உப்பு
  9. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளுங்கள். ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து சூடேறியதும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கிய பின் நாட்டுக்கோழியுடன் கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தக்காளியை மிக்ஸியில் அரைத்து குக்கரில் ஊற்றவும் இதோடு தயிர் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    கொஞ்சமாக தண்ணீர் விட்டு குக்கரை மூடி கறி வெந்த பின் சப்பாத்தி பரோட்டா உடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mubasheera
Mubasheera @mubashee
அன்று

Similar Recipes