குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.

ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.

மேலும் படிக்க

வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.

ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 1 முற்றிய பெரிய வாழைக்காய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  • ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு டீஸ்பூன் கடுகு
  • தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு கடலை பருப்பு
  • அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 spoon சீரகம் மிளகு கலந்த தூள்
  • சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு முழு வாழக்காயை இரண்டாக அறிந்து, தோலை நீக்கி வாழைக்காயை நான்காக பிளந்து சன்னமாக அறிந்து கொள்ளவும். இவற்றை அரிசி கழுவிய தண்ணீரில் அரிந்து பத்து நிமிடம் போட்டு விடவும்.

  2. 2

    வாணலியில் வாழைக்காய்க்கு ஏற்ற அளவு தண்ணீர் மிதக்க சேர்த்து அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு, மற்றும் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து வாழைக்காயை சேர்த்து 80 சதவிகிதம் வரை வேக விடவும்.

  3. 3

    காய் ஓரளவுக்கு குஷையாமல் வெ ந்த பிறகு தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும் இதனுடன் வர மிளகாய் தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் இப்போது வேகவைத்து வடித்த வாழ காயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து சிறிது நேரம் ஒரு மூடி போட்டு மூடி விடவும் நடுவில் இரண்டு அல்லது மூன்று முறை மூடி எடுத்துவிட்டு அடிப்பிடிக்காமல் பிரட்டி விடவும்

  5. 5

    ஐந்து நிமிடம் வரை காயில் காரம் வாசம் சேர மூடி வைக்கவும் இடையில் இரண்டு முறை மூடியை திறந்து அடிப்பிடிக்காமல் பிரட்டி விடவும்.கடைசியாக சீரகு மிளகு தூள் தூவி ஒரு முறை பிரட்டி விடவும்.அடுப்பை நிறுத்தி விடவும். காய் உடையாமல் பிரட்டி வேண்டும்

  6. 6

    கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லி தலை சிறிது சேர்த்து நன்கு கலந்து விட்டு aடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும். கொஞ்ச நேரம் மூடி வைத்தால் வாசம் சுவை நன்றாக இருக்கும். வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.

  7. 7

    சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி. இதற்கு தேங்காய் பருப்பு எதுவும் சேர்க்க தேவையில்லை. வத்த குழம்பு புளி குழம்பு, மிளகு குழம்பு, இஞ்சி குழம்பு, சீரக குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, புளி சாதம்,சூடான ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.மீதியானலும் இரவில் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். சீக்கிரம் கெட்டுப் போகாது.

    வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
14 டிசம்பர் 2022 18:51 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
09 மார்ச் 2023 17:39
Awesome, Meenu.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for vaalaikkai

Keywords

பொரியல் Vaalaikkai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
  2. முள்ளங்கி சட்னி(raddish chutney recipe in tamil)
  3. காலிஃப்ளவர் குருமா(cauliflower kurma recipe in tamil)
  4. சௌசௌ குருமா(chow chow kurma recipe in tamil)
  5. மல்லி சாதம்(coriander rice recipe in tamil)
  1. எக் ஆம்லெட் சப்பாத்தி ரோல்(egg chapati roll recipe in tamil)
  2. மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
  3. மீன் புட்டு(meen puttu recipe in tamil)
  4. ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16691103
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close