குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#11

#11

மேலும் படிக்க

பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#11

#11

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 3-5பிடி கரணை கிழங்கு
  • 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1பல் பூண்டு நறுக்கியது
  • 10கறிவேப்பிலை இலைகள்
  • 4 -6 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதண்ணீர்
  • 1/2 கப் புளி கரைசல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பின் வேக வைத்த கிழங்குகளை நறுக்கி எடுத்து கொள்ளவும்

    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிந்து வரும் போது வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிதளவு உபக மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இப்போது கிழங்கை சேர்த்து கிளறி விடவும். இதில் புளிக் கரைசல் மற்றும் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். ருசியான பிடி கரணை கிழங்கு காரக் குழம்பு தயார்

    பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
27 டிசம்பர் 2022 19:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கிழங்கு Kaara Kulambu குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
  2. பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  3. ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil)
  4. * மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
  5. கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)
  1. பருப்பு கீரை(paruppu keerai recipe in tamil)
  2. சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
  3. உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
  4. தலைப்பு : ஹார்லிக்ஸ் மைசூர்பாக்(horlicks mysorepak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716129
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close