ஓட்ஸ் உப்புமா(oats upma recipe in tamil)
Kalaivani @Kalai_Vani
ஓட்ஸ் உப்புமா(oats upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஓட்சை எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து எடுக்கவும்.
- 2
ஸ்டவ் வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கடலைப்பருப்பு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 3
தாலித்தபின் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
- 4
வதங்கியதும் தண்ணீரை ஊற்றி கொதி வந்ததும் ஓசை சேர்த்து கிளறினால் ஓட்ஸ் உப்புமா ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716864



கமெண்ட்