மசால் பொரி(masal pori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் தூள், உப்பு, சோளமாவு சேர்த்து முட்டை கோஸ் பொரித்து எடுக்கவும்.
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி, கறி மசாலா பொடி,உப்பு,மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பின்பு அதில் பொறித்த முட்டை கோஸ் சேர்த்து பொரியையும் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஒரு மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16753352








கமெண்ட்