அருவி வித் கறி வெந்தியக்கீரை குழம்பு(venthaya keerai mutton kulambu recipe in tamil)

Nasreen @nasreen26
அருவி வித் கறி வெந்தியக்கீரை குழம்பு(venthaya keerai mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடைப்பில் குக்கர் வைத்து என்னை ஊற்றவும்
- 2
பிறகு என்னை சூடானவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்க வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
- 4
வதங்கிய பிறகு மிளகாய்த்தூளை போடவும்
- 5
கறியும் அருவியும் போட்டு உப்பை போட்டு கிளறவும்
- 6
நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்க்கவும் வதக்கவும்
- 7
பிறகு பச்சை மிளகாய் கொத்தமீர் தலை தனியார் போல் மல்லி தூள் மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளவும்
- 8
வெந்தயக்கீரை தேங்காய் போட்டு கிளறி விடவும்
- 9
காரமும் உப்பும் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்
- 10
பிறகு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 15 நிமிடம் விடவும்மணிநேரம் விடவும்
- 11
- 12
பிறகு சுவையான அருவி வித்து வெந்தியக்கீரை கறி குழம்பு ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16764302



















கமெண்ட்