பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
Selvapriya @Spriya
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ் வில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை காய்ந்து மிளகாய் உடைத்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 2
பீட்ரூட்டை தொண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம் நான் இன்று துருவி செய்துள்ளேன். துருவின பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
காய் வெந்ததும் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து கிளறினால் முடிந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16782413







கமெண்ட்