மசாலா பணியாரம்(masala paniyaram recipe in tamil)
Selvapriya @Spriya
மசாலா பணியாரம்(masala paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலையை தாளிக்கவும் கற்றல் மிளகாயை உடைத்து சேர்க்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
இட்லி மாவை கெட்டியாக கரைத்து வதைக்க வெங்காய கலவையை சேர்த்து கலக்கவும்.
- 3
பணியார கல் காய்ந்ததும் புலிகளில் எண்ணெய் விட்டு தயார் செய்த மாவை தேவையான அளவு ஊற்றி முறுகளாக சுட்டெடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16794632






கமெண்ட்