ஹைதராபாதி ஹலீம்(hydrebadi haleem recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மற்றும் பார்லி அரிசியை இரவு முழுக்க ஊற வைக்கவும். மீதி பருப்புகளை சமைக்கும் நேரத்தில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் குக்கரில் சேர்க்கவும் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு பிரியாணி இலை சேர்த்து கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் சிறுத்தியில் வேக விடவும்.
- 2
மற்றொரு குக்கரில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி இதோடு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் அனைத்தையும் சேர்த்து கூடவே ஆட்டுக்கறி தேவையான அளவு உப்பு கொஞ்சம் தயிர் சேர்த்து தக்காளியையும் சேர்த்து லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒன்றரை மணி நேரம் சிறுத்தியில் வேக விடவும். கடைசியில் குக்கர் திறந்தபின் கறியை நன்றாக மசித்து கொள்ளவும்.
- 3
இப்பொழுது எந்த பருப்புகளோடு அதே பாத்திரத்தில் வேகவிட்ட கறியையும் மசாலாவுடன் ஊற்றி அடுப்பின் மேல் வைத்து அரை மணி நேரம் மத்து வைத்து கடைந்து கொண்டே சமைக்க வேண்டும் சிறு தீயில் அடுப்பை வைக்கவும். மேலே தூவி பரிமாறுவதற்காக வெங்காயத்தின் நிலவாக்கள் நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பரிமாறும் பொழுது தயார் செய்த ஹலீமின் மேல் ப்ரைடு ஆனியன்ஸ் கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து கொஞ்சம் நெய் விட்டு பரிமாறினால் மிகவும் வாசனையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹைதராபாதி ஹலீம் (Hyderabadi haleem recipe in tamil)
#jan1இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவு இது. இதை இஸ்லாமிய வருடப் பிறப்பின் போது செய்வோம். இந்த உணவை இவ்வருடத்தின் முதல் வார உணவாக நான் பகிர்ந்து கொள்கிறேன். இதைத் தலீம் என்றும் கூறுவர். இதில் பலவகையான பருப்புகள் மற்றும் கோதுமை கூடவே கறி சேர்ந்து இருப்பதால் புரோட்டின் நிறைந்த உணவாகும். இது எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவர். பற்கள் இல்லாத தாத்தா பாட்டிகள் விரும்பி சாப்பிடுவர். ஏனென்றால் இதை வாயில் வைத்தால் கரையும். Asma Parveen -
-
-
-
-
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
-
மிக்ஸ்ட் டால் சிக்கன் சாம்பார் (Mixed dhal chicken sambar recipe in tamil)
#sambarrasam Vaishnavi @ DroolSome -
-
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
-
-
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். Mangala Meenakshi -
-
-
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
-
பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
இந்த சூவையான கிரேவியை செய்த பாருங்கள்.#ve குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட்