குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 டம்ளர் பொங்கல் பச்சரிசி
  • 1/4 டம்ளர் பாசிப்பருப்பு
  • 4 டம்ளர் தண்ணீர்
  • 1 டம்ளர் பால்
  • 1டீ ஸ்பூன் நெய்
  • உப்பு
  • தாளிக்க
  • 1/2 டீஸ்பூன் மிளகு சீரகம்
  • 1 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 10 முந்திரி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் ஆயில்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பு மற்றும் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து குக்கரில் சேர்க்கவும் இதோட குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீர் மற்றும் பால் நெய் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி சாதத்தை வேக வைத்துக் கொள்ளவும்.

    வெண்பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தாளிப்பு சட்டியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும். இதோடு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும் கடைசியில் உடைத்த முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வெண்பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிப்பை குக்கரில் சேர்த்து ஒன்றாக கிளறவும் சுவையான சாம்பார் உடன் பரிமாறலாம்.

    வெண்பொங்கல்(ven pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaivani
Kalaivani @Kalai_Vani
08 பிப்ரவரி 2023 07:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ven Pongal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு வறுவல்(potato fry recipe in tamil)
  2. சௌசௌ மாசி கருவாடு கூட்டு(chow chow koottu recipe in tamil)
  3. பிரான் நூடுல்ஸ்(prawn noodles recipe in tamil)
  4. கீ ரைஸ்(ghee rice recipe in tamil)
  5. கிழங்கு மசால்(potato masal recipe in tamil)
  1. தர்பூசணி ஜூஸ்(watermelon juice recipe in tamil)
  2. மசாலா பணியாரம்(masala paniyaram recipe in tamil)
  3. ஹைதராபாதி ஹலீம்(hydrebadi haleem recipe in tamil)
  4. எக் ப்ளாண்ட் ஃப்ரை(eggplant fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16794638
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close