குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
8 நபர்கள்
  • 200கிராம் காளான் கட் செய்தது
  • 100கிராம் கேரட் கட் செய்தது
  • 150கிராம் பச்சைப்பட்டாணி
  • 100கிராம் உருளைக்கிழங்கு கட் செய்தது
  • க்ரேவி செய்ய :
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 150கிராம் தக்காளி அரைத்தது
  • 1டேபிள் ஸ்பூன் நெய்
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1டீஸ்பூன் கசூரிமேத்தி
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • வறுக்க :
  • 150 பெரிய வெங்காயம் பெரிய சதுரமாக கட் செய்து பிரித்து எடுத்தது
  • 100 கிராம் தக்காளி சதுரங்களாக கட் செய்தது
  • குடைமிளகாய் சதுரங்களாக கட் செய்தது
  • 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு தூள் செய்தது
  • 1டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 10 முந்திரி உடைத்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணை, நெய் விட்டு காய்ந்ததும் பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில் 5 நிமிடம் வேக வைக்கவும்.பின் முந்திரி விழுது, கசூரிமேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். அதே நேரத்தில் ஒரு குக்கரில் காய்களை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும். வடிகட்டி வைக்கவும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு இரும்பு வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், முந்திரி, சதுரங்களாக கட் செய்த வெங்காயம், குடைமிளகாய்,சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். இதில் வடிகட்டி வைத்த காய்களை சேர்த்து வதக்கி க்ரேவியில்போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, நான், புல்கா, பரோட்டா போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் கடாய்(veg kadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
13 பிப்ரவரி 2023 13:35 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி கடாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொள்ளு சட்னி(kollu chutney recipe in tamil)
  2. கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
  3. ஹிடேன் ஹார்ட் கேக் (hidden heart cake recipe in Tamil)
  4. பச்சை நிற காய்கறிகள் புலவ்
  5. கோசா பழ ஜூஸ்(watermelon juice recipe in tamil)
  1. கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
  2. கொள்ளு சட்னி(kollu chutney recipe in tamil)
  3. ஹிடேன் ஹார்ட் கேக் (hidden heart cake recipe in Tamil)
  4. *ஹோம் மேட் சத்து மாவு புளி ரொட்டி*(satthu maavu roti recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16803732
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close