கோசா பழ ஜூஸ்(watermelon juice recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

கோசா பழ ஜூஸ்(watermelon juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 கோசா பழம்
  2. 3 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கோசா பழத்தை கட் பண்ணி பழத்தை மட்டும் எடுத்து

  2. 2

    மிக்ஸியில் மிக்ஸியில் கோசா பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து விக் மட்டும் செய்தால் போதும் இல்லை அரைத்தால் விதை எல்லாம் அறைந்து விடும் சோ மிக்ஸியில் ரிவர்ஸில் ரெண்டு தாட்டி விட்டாலே ஜூஸ் அனைத்தும் வெளியே வந்துவிடும்

  3. 3

    அதை எடுத்து ஜூஸ் வடிகட்டியில் வடிகட்டி அருந்தவும் சீசனுக்கு ஏற்ற ஜூஸ் சீசனில் கிடைப்பதை வாங்கி சுவைத்து மகிழலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes