குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil)

Selvapriya
Selvapriya @Spriya

காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil)

Selvapriya
Selvapriya @Spriya
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பச்சரிசி
  • 150 கிராம் உளுந்து
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 60 மில்லி நல்லெண்ணெய்
  • 1tspசுக்கு தூள்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்பை நன்றாக கழுவி ஆறு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த மாவை இரவு முழுக்க குளிக்க விட்டு மறுநாள் காலையில் மாவில் சுக்கு மிளகு சீரகம், பெருங்காயத்தூள் நல்லெண்ணெய் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கலந்து வைத்துள்ள மாவு இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிய டீ டம்ளரில் கூட ஊற்றலாம்.

    காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvapriya
Selvapriya @Spriya
15 பிப்ரவரி 2023 09:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காஞ்சீபுரம் இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladysfinger curry recipe in tamil)
  4. காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)
  5. குயிக் சாம்பார்(sambar recipe in tamil)
  1. வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladysfinger curry recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. ரவா கேசரி(rava kesari recipe in tamil)
  4. ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806920
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close