குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது.

பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது.

மேலும் படிக்க

பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது.

பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2நபர்கள்
  • 200 கிராம் பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக் கட் செய்தது
  • 150 கிராம் பனீர் சிறிய அளவில் கட் செய்தது
  • 50 கிராம் தக்காளி பொடியாக் கட் செய்தது
  • 1/4 கப் வெங்காயம் பொடியாக் கட் செய்தது
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கசூரிமேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக் கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 50 மிலி காய்ச்சி ஆறின பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பிறகு பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். நன்கு மசித்து விடவும்.

    பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் பனீர் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து கசூரிமேத்தி சேர்த்து மூடி 2 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி உடன் பரிமாறவும்.

    பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
18 பிப்ரவரி 2023 17:42 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் பீர்க்கங்காய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை அரிசி பீட் ரூட் தோசை
  2. *ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
  3. *வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
  1. *ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
  2. *வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
  3. தினை அரிசி பீட் ரூட் தோசை
  4. சாத்துக்குடி ஜுஸ்(sathukudi juice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16812537
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close