முட்டை அடை(muttai adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பிறகு இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்கி அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.பிறகு அதில் முட்டை உடைத்து ஊற்றி கலக்கவும்.
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டை கலவையை ஊற்றி பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16820316










கமெண்ட்