டல்கோனா காஃபி(dalgona coffee recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
டல்கோனா காஃபி(dalgona coffee recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சிறிய பௌலில் சர்க்கரை, காஃபித் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு கலக்கவும். கெட்டியாக, க்ரீமியாக வரும்வரை நன்கு கலக்கவும்.
- 2
சுமார் 10 நிமிடங்கள் கலந்து விடவேண்டும். பின்னர் ஒரு காஃபி கப்பில் 1 டேபிள் ஸ்பூன் அளவு க்ரீமை போட்டு சூடானப் பாலை ஊற்றி நன்கு கலந்து மேலே சிறிது க்ரீமை வைத்து காஃபிப் பொடி லேசாகத் தூவி அலங்கரித்து பரிமாறவும். காஃபி ஷாப்களில் கிடைக்கும் அதே சுவையில் அருமையான டல்கோனா காஃபி வீட்டிலேயேத் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16825549









கமெண்ட்