வாழைக்காய் கறி அமுது (சுக்கா)

#SU
உயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான்
கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள்
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SU
உயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான்
கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மசாலா பொடி ஸ்டாக் செய்ய;
எல்லா பொருட்களும் டிரை ரோஸ்ட் செய்ய வேண்டும்.. மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் பொருட்களை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. மிளகாயை காந்த அடிக்காதீர்கள்; வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. மசாலா பொடியை காற்று புகாத ஜாரில் 1 மாதம் வரை சேமித்து வைக்கலாம் - 3
வாழைப்பழத் தோலில் வைட்டமின் B6, A, D, நார் சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நீங்கள் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க வேண்டும் நீங்கள் வாழையை இரண்டாக வெட்டும்போது, வெளிப்புறத்தை கீழே இழுத்து பச்சை நிற தோலை உரிக்கவும். தோலின் உட்புற வெண்மையான பகுதியை வைத்துக்கொள்ளுங்கள். பின் மெல்லிய ஸ்லைஸ்கள் செய்க. பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். வாழைத் துண்டுகளை பாத்திரத்தில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்க அப்போது பழுப்பு நிறமாக மாறாது. பிறகு வடித்து, மஞ்சள் தூள் சேர்த்து குலுக்க
- 4
வாழைஸ்லைஸ்கள் கிண்ணத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். பிரஷர் குக்கரில் ஆவியில் வேகவைக்கவும்.
- 5
மிதமான தீயின் மேல் ஒரு அடி கனமான வாணலியில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு செய்க, 2 நிமிடம். கடுகு சேர்க்க, பொறிந்த பின் வெந்தயம், சோம்பு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க, 2 நிமிடம். மஞ்சள் பொடி சேர்க்க. வேகவைத்த வாழைக்காய் கிளற. நெருப்பை குறை..கி ற மசாலா பொடி உப்பு சேர்த்து கிளற
கருப்பு மிளகு பொடி போட்டு வறுக்கவும். சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
பிஸி பேலே பாத்
மைசூர் கர்நாடகா ஸ்பெஷல். பிஸி என்றால் கொதிக்கும் நீர். பேலே என்றால் பருப்பு, பாத் என்றால் சாதம். இது சாம்பார் சாதம் இல்லை. இது பாரம்பரிய முறையில் செய்தது. “பூண்டு, வெங்காயாம், ஏலக்காய், காய்கறிகள் சேர்ப்பது மன்னிக்க முடியாத குற்றம்.” (chef Bhat). செய்வது சுலபம் அரிசி, புளி, பருப்பு, ஸ்பெஷல் பிஸி பேலே பாத் பொடி –சுவை கொடுக்கும் #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்
லாக் டவுன் போது வீட்டிலிருக்கும் பொருட்களை விணாக்காமல் சிக்கனமாக அதே சமயத்தில் சுவையாகவும் சத்தாக்கவும் சமைப்பது தான் என் தீர்மானம், புரதத்திரக்கு பருப்பு துவையில். நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. அம்மா காலதிலிருந்தே இது இரண்டையும் ஒன்றாகதான் சாப்பிடுவோம். துவையலுக்கு துவரம் பருப்பு, உலர்ந்த சிகப்பூ மிளகாய், மிளகு மூன்றும் போதும், பருப்பு சிவக்க வருத்து, கூட மிளகாய், மிளகு சேர்த்து வருத்து. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து , பின் அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #lockdown #book Lakshmi Sridharan Ph D -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
பெருமாள் கோயில் புளியோதரை
#vattaramகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் புளியோதரையி போல யாரும் செய்ய முடியாது. இருந்தாலும் நான் செய்ய முயர்ச்சிததேன் வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#vattaram Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்
ஆயுர்வேத வைதியர்கள் தனியா (கொத்தமல்லி விதை), பூண்டு, இஞ்சி நிறைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் கொரோனாவை எதிர்த்துப் போராட என்று அறிவுரை கூறுகிறார்கள், அம்மா கொத்தமல்லி விதை துவையல் செய்வார்கள். ஆனால் பூண்டு சமையலில் சேர்க்கமாட்டார்கள், சில ஆண்டுகளாக நான் பூண்டு சேர்த்துக் கொள்ளுகிறேன், சூடான வாணலியில் முதலில் உளுந்தை சிவக்க வறுத்து, பின் அதனுடன் சீரகம், கொத்தமல்லி விதை, மிளகாய் சேர்த்து வறுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைய்தேன். சிறிது எண்ணெயில் பச்சை கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் (Hing) சேர்த்து வதக்கி கொண்டேன். ஊறவைத்த சாமான்களை முதலில் பிளென்டரில் அறைத்து, கூட வதக்கலை புளி பேஸ்ட் சேர்த்து அறைத்தேன், உப்பு சேர்த்து துவையலை இட்லி உடன் சுவைத்தேன். எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் கலந்தது.ஒரு தேக்கரண்டி துவையலோடு தக்காளி, வேகவைத்த பருப்பு சேர்த்து சுவையான ரசமும் செய்தேன். சமைத்து ருசித்துப் பாருங்கள் #goldenapron3 #immunity Lakshmi Sridharan Ph D -
பெர்ள் ஆனியன் சாம்பார்
#PTபெர்ள் ஆனியன் சின்ன வெங்காயம் போல ; ஆனால் கொஞ்சம் பெரியது. முத்து போல அழகாக வெள்ளையாக இருக்கும் கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார் Lakshmi Sridharan Ph D -
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை (தட்டை), சீடை
பருப்பு பில்லை (தட்டை), சீடைகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி எனக்கு கிருஷ்னர் பிறந்த நாள் 2 தடவை இந்த ஆண்டு. வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் #deepfry Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், கத்திரிக்காய் வத்தல்கள், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த பருப்பு தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது Lakshmi Sridharan Ph D -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)