பிண்டி சுக்கா (Ladies finger chukka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து,நன்கு ஈரம் போக துடைத்து விட்டு,சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி தயாராக வைத்துள்ள வெண்டைக்காயை போட்டு வறுக்கவும்.
- 3
மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வழு வழுப்பு தன்மை போகும் வரை வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும். இலேசாக எண்ணெய் ஊற்றி மேலும் கொஞ்ச நேரம் வதக்கவும்.
- 5
மேலும் ஐந்து நிமிடங்கள் வறுத்து,மசாலா பச்சை வாசம் போனதும், வெண்டைக்காய் நன்கு கிரிஸ்பியானதும் இறக்கினால் பிண்டி சுக்கா தயார். வாசத்திற்கு கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்த்து வதக்கவும்.
- 6
தயாரான சுக்காவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான பிண்டி சுக்கா சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
குஜராத் வெண்டைக்காய் ஸ்டப் (Gujarati ladies finger stuffed recipe in tamil)
#GA4#week 4 தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன முக்கியமாக ஞாபகசக்தி திறனை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கிறது. நமது குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
-
-
-
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
-
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
-
பச்சை பயறு சுக்கா
#SU - சுக்கா அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (10)