சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து மேல் உள்ள ஓட்டை எடுத்து
விட்டு தயாராக வைத்துக் கொள்ளவும். - 2
மேலே கொடுத்துள்ள மசாலாவை அரைத்து, உப்பு, எண்ணெய், மசாலா பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
அதன்பின் முட்டையை இரண்டாக நறுக்கி,கலந்து வைத்துள்ள மசாலா விழுதை தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயாராக உள்ள மசாலா தடவிய முட்டைகளை அடுக்கவும்.
- 6
ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து,பின்னர் திருப்பி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
மேலும் ஐந்து நிமிடங்கள் கலந்து, நன்கு முட்டை மசாலா வற்றி வந்ததும் இறக்கினால் முட்டை சுக்கா தயார்.
- 8
தயாரான சுக்காவை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, சத்தான முட்டை சுக்கா சுவைக்கத்தயார். இந்த முட்டை சுக்கா சாதம், சப்பாத் தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
#SUஇதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
More Recipes
கமெண்ட் (8)