சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கர் எண்ணெய் ஊற்றி ஒரு பிரிஞ்சி இலை ஒரு பட்டை கருவேப்பிலை சேர்க்கவும்
- 2
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இதோடு மஞ்சள் தூள் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி விடவும்
- 5
நான்கு விசில் வந்த பின்பு கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட்டால் சுடச்சுட அருமையான தக்காளி சாகும் ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16831881






கமெண்ட்