சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை தண்ணீரில் கழுவி முதல் நாள் இரவு தண்ணீரை வடித்து வடி பாத்திரத்திலே விட்டு விடலாம். மறுநாள் காலை சமைக்கும் பொழுது ஈரப்பதம் கொஞ்சம் கூட இருக்காது சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை மற்றும் உடைத்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும் பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கவும். வதங்கியதும் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.
- 3
வெண்டைக்காய் சீக்கிரமாக வெந்து விடும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் சமைத்தால் போதுமானது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832137



கமெண்ட்