கேழ்வரகு புட்டு

Rumana Parveen @RumanaParveen
சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகு மாவுடன் கொஞ்சமா உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
லேசாக சூடான தண்ணீரை மாவில் தெளித்து கட்டி இல்லாமல் பிசைந்து எடுக்கவும்.
- 3
இதனை இட்லி பானையில் வேக விட்டு எடுத்துக் கொள்ளலாம். பரிமாறும் பொழுது வேக வைத்த புட்டு மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து விருப்பப்பட்டால் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புட்டு
புட்டு இந்திய தேசத்தின் ஒரு காலை சிற்றுண்டி.தமிழ்நடு,கேரளா,கர்நாடகா மற்றும் ஸ்ரீலங்கா .புட்டு என்பதன் பொருள் தமிழில் ’பாதி’.உலோக உருளையுனுள் அரிசி மாவு,தேங்காய்த்துருவல் லேயராக வைத்து ஆவியில் வேக வைக்கப்படுகிறது.கேரளாவில் மிகவும் பிரபலமானது.புட்டு கரும்பு சர்க்கரை/கொண்டகடலை கறி/வாழைப்பழத்துடன் பரிமாறப்படுகிறது.இன்றைக்கு நான் நேந்திரப்பழத்துடன் பரிமாறினேன் Aswani Vishnuprasad -
-
-
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
-
-
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
-
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832161
கமெண்ட்