சமையல் குறிப்புகள்
- 1
சாக்லேட் வாஃபுல் ரெடி மிக்ஸ் கிண்ணத்தில் சேர்க்கவும். இதோட முட்டை மற்றும் கொஞ்சமாக காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். கலந்த மாவை மெஷினில் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
- 3
மோல்டு இருந்தால் ஓடிஜி யிலும் சுட்டு எடுக்கலாம். சுவையான வாஃபுல்ஸ் மீது மேப்பில் சிரப் மற்றும் ஸ்பிரிங் பில் தூவி பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832191



கமெண்ட்