முட்டை சேமியா

Farheen Begam @Farheenbegam
சமையல் குறிப்புகள்
- 1
அணில் சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு தக்காளியை சேர்த்து மசியும் வரை வளர்க்கவும்.
- 3
இதில் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும் தீயை குறைத்துக் கொண்டு முட்டையை உடைத்து மேலாக ஊற்றவும் மேலும் மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடங்கள் தமக்கு விடவும். கொத்தமல்லி புதினா இலைகளை நறுக்கி சேர்த்து கிளறவும் சுவையான முட்டை சேமியா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு
#everyday1முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது. Suresh Sharmila -
-
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832175
கமெண்ட்