சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய தட்டு போன்ற பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் இஞ்சி பூண்டு விழுது சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கவும்
- 2
ஒவ்வொரு மீன் துண்டுகளையும் தனித்தனியாக இந்த மசாலாவில் தடவி விடவும் நன்றாக மசாலா ஊரும் படியாக செய்யவும்
- 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு ஒவ்வொரு மீனாக பொரித்து எடுத்தால் சுவையான சூப்பரான மீன் வருவல் தயார்.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835617






கமெண்ட்