சமையல் குறிப்புகள்
- 1
அரை கிலோ வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் உப்புடன் சேர்த்து வதக்கவும்
- 3
இதுதான் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் கடாயை மூடி இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்
- 4
சிறிது நேரம் கழித்து முடித்து இருந்தால் சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16838991






கமெண்ட்