சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம்,தக்காளி இரண்டையுமே நீலவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானதும் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானது மல்லி சோம்பு சீரகம் கருகாமல் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிய வெங்காயம், வர மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். ஆரிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
மற்றொரு கடாயில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்த உடன் பிரிஞ்சி இலை கல்பாசி கிராம்பு, ஏலக்காய் சோம்பு பட்டை சேர்த்து பொரிந்த உடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.
- 4
தக்காளி நன்றாக மசிந்ததும் அதில் சிக்கன்அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் காஷ்மீரி சில்லி பவுடர், சேர்த்து நல்லெண்ணெய் பிரியும் அளவுக்கு வதக்கவும்.
- 5
வதங்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதித்து ஒரு 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 6
20 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் சிக்கன் குழம்பு தயார். சூடாக பரிமாறவும்
- 7
இப்போது சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
-
-
-
More Recipes
கமெண்ட்