சுண்டைக்காய் புளிக்குழம்பு
sheirn @passionatecooks
சுண்டைக்காய் புளிக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காயை அம்மியில் வைத்து தட்டி அதில் உள்ள விதைகளை ஓரளவுக்கு எடுத்து விட வேண்டும்
- 2
ஒரு கடாயில் வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி அதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேங்காய் துருவல் சேர்ந்து வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்
- 3
ஒரு கடாயில் சுண்டைக்காயை உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வதக்கி புளி கரைச்சலை ஊற்றி தீயில் வேக விட வேண்டும் பின்பு நாம் அரைத்த மசாலாவை அதோட கலந்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்
- 4
பிறகு இன்னொரு கடாயில் என்னை ஊற்றி கடுகு உளுந்து வெந்தயம் வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் ஊற்றி கலக்கி வைக்கவும் பெண்கள் சூடான சுண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16842281







கமெண்ட்