சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு மற்றும் பட்டாணி பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்க்கவும் கூடவே வரமிளகாய் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த மாவை அகலமான பாத்திரத்தில் கொட்டவும் இதோடு பொடியாக நறுக்கிய இஞ்சி வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
- 4
இவற்றை சிறிய உருண்டைகளாக பிடித்து வளைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844514



கமெண்ட்