பீர்க்கங்காய் குடமிளகாய் பொரியல்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9092494
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய் சிரகம் சேர்க்கவும்
பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பீர்க்கங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
பின்னர் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்