தக்காளி ரசம்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
சீரகம் மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வாசனை வர வறுத்து ஆறவிட்டு வரமிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து எடுக்கவும்
- 2
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு 20 நிமிடங்கள் வரை வேகவிட்டு ஆறியதும் தோல் உரித்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது மற்றும் ரசப்பொடி சேர்த்து வதக்கவும்
- 4
நுரைத்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 5
பின் அரைத்த தக்காளி விழுது மற்றும் உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9092025
கமெண்ட்