#பயறுசமையல்

Savithri Sankaran @cook_16697153
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு.
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பயறு வகைகளை வேக வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் தாளித்து,பிறகு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு பயறு வகைகளை அதில் சேர்த்து வதக்கி உப்பு,மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு புளி கரைத்து விட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 5
புளி பச்சை வாசனை போன பிறகு இறக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9383217



கமெண்ட்