வேர்கடலை கொத்தமல்லி சட்னி

Madhu Mj @cook_17282663
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றவும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும் அதற்குப் பின்பு வேர்கடலை கொத்தமல்லி இலை சேர்த்து வறுக்கவும் நன்றாக வறுத்த பின்பு அடுப்பை ஆப் செய்யவும் இதை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும் சுவையான சட்னி ரெடி இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து பருகவும் நன்றி வணக்கம்
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
கொத்தமல்லி தேங்காய் சட்னி
கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். #Flavourful Lakshmi Sridharan Ph D -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
-
செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
#chutneyசெம்பருத்தி பூ எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. இருதயத்திற்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியில் செம்பருத்திப்பூ, சிறிய வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மிளகாய் ,தக்காளி, கொத்தமல்லி, சேர்த்துள்ளேன். வெங்காயம் மற்றும் பூண்டு கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய து. செம்பருத்திப்பூ இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது.உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் புரதச் சத்து உள்ளது. சீரகம் மிளகு சேர்த்துள்ளேன். தொண்டை தொற்று தடுக்க முடியும். ஆக எல்லா பொருட்களும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் சுவையும் அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். 15 பூ வரை சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் 6,7 பூதான் பூத்தது. அதனால் தக்காளி வெங்காயம் பருப்புகள் சேர்த்து செய்துள்ளேன். நிறைய இருந்தால் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்க்க தேவையில்லை. Meena Ramesh -
வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள். Dhivya Malai -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9462823
கமெண்ட்