Cookpad BangladeshCookpad Bangladesh
অতিথি
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Cookpad BangladeshCookpad Bangladesh
Santhi Chowthri's header image
Santhi Chowthri

Santhi Chowthri

@cook_18897468
  • ব্লক
32 যাদের অনুসরণ করছি 43 অনুসরণকারীরা
প্রোফাইল এডিট করুন
  • Recipes (251)
  • Cooksnaps (0)
  • சிறுதானிய சர்க்கரை பூசணி கீரை அடை

    கிராம் வரகு அரிசி • கிராம் திணை • கிராம குதிரைவாலி • கிராம் கேழ்வரகு • கிராம் துவரம் பருப்பு • கிராம் சாமை அரிசி • கிராம் சர்க்கரை பூசணி • காய்ந்த மிளகாய் • மூடி தேங்காய் பொடியாக நறுக்கியது • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 11 • கைப்பிடி முருங்கைக்கீரை 1 • ஸ்பூன்ஸ் சோம்புத்தூள் •
    • 30 நிமிடம்
    • 4 servings
  • மூண்டால் தட்டை(THATTAI RECIPE IN TAMIL)

    கிராம் புழுங்கல் அரிசி • டேபிள்ஸ்பூன் பாசிப் பருப்பு • ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு • அரை டீஸ்பூன் மிளகு • ஒரு காய்ந்த மிளகாய் • சிறிது பெருங்காயத்தூள் உப்பு தேவையான அளவு • ஒரு டேபிள்ஸ்பூன் வனஸ்பதி • தேவையான அளவு பொரிக்க எண்ணெய்
    • 20 நிமிடம்
    • 5 servings
  • குளுகுளு நுங்கு கீர்

    இளசான தோலுரித்த நுங்கு • பாதாம் • முந்திரி • ஏலக்காய் • சீனி • தேங்காய் துருவல் • சுண்டக் காய்ச்சி ஆறவத்த பால்
    • 15 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • ஆயில் ஃப்ரீ பெப்பர் சிக்கன்

    chicken • தக்காளி • மிளகாய்த்தூள் • கறிமசாலா தூள் • கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கியது • உப்பு
    • 15 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • சாரைப் பருப்பு பாயாசம்

    சாரைப்பருப்பு • முந்திரி • பாதாம் • நாட்டுசர்க்கரை • சீனி • தேங்காய் பால் • கஸ்டட் பவுடர் • ஏலக்காய் பவுடர் • நெய்
    • 15 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • சாகோ வடை

    மாவு ஜவ்வரிசி • பெரிய உருளைக்கிழங்கு • பொடியாக நறுக்கிய வெங்காயம் • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது • பொடியாக நறுக்கிய மல்லி இலை • கடலை மாவு • சோம்புத்தூள் • உப்பு • பொரிக்க எண்ணெய்
    • 20 நிமிடங்கள்
    • 4 நபருக்குபரிமா
  • தட்டு இட்லி

    கபபு இட்லி அரிசி • 1 கப் மாவு பச்சரிசி • 3/4 கப் உருட்டு உளுந்து • உப்பு தேவையான அளவு
    • 20 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • பீச் சுண்டல்

    வெள்ளை கொண்டைக்கடலை • கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது • ஸ்பூன் பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டு • ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க • ஸ்பூன் எண்ணெய் • கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது • உப்பு தேவையான அளவு • தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்
    • 20 நிமிடம்
    • 4 பரிமாறுவது
    • 1
  • பீனஸ் பீஸ் காரகறி

    கப் உரித்த பச்சை பட்டாணி • கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ் • டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு • டீஸ்பூன் மிளகாய்த்தூள் • டீஸ்பூன் சோம்புத்தூள் • டீஸ்பூன் எண்ணெய் • 1டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு • உப்பு தேவையான அளவு
    • 15 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • முட்டை வெந்தய தீயல்

    உரித்த சின்ன வெங்காயம் • கப் புளிக்கரைசல் • ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் • ஸ்பூன் மஞ்சள்தூள் • அவித்து உரித்த முட்டை • டேபிள் ஸ்பூன் தேன் • ஸ்பூன் தாளிப்பு வடகம் • ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு • ஸ்பூன் துவரம் பருப்பு • ஸ்பூன் கடலைப்பருப்பு • ஸ்பூன் வெந்தயம் • ஸ்பூன் நல்லெண்ணெய் •
    • 20 நிமிடம்
    • 3 பரிமாறுவது
  • கட் ரைஸ் ஃபிரிட்டர்ஸ்

    1 கப் குழைய வடித்த சாதம் • 1/4 கப் கெட்டியான தயிர் • 1ஸ்பூன் கடுகு உளுந்து • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது • 2 ஸ்பூன் ஊறுகாய் • பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது • 1 ஸ்பூன் காலி ஃபிளவர் • 4 ஸ்பூன் பிரெட் கிரம் • நொறுக்கிய அப்பளம் • பொரிக்க தேவையான அளவு எண்ணெய் • அளவு உப்பு
    • 15 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • சோயா சீட் ஜாமுன்

    கப் சோயா விதை • டேபிள் ஸ்பூன் பால் பவுடர் • டேபிள் ஸ்பூன் மைதா அல்லது அரிசி மாவு • கப் சீனி • பின்ச் கேசரி பவுடர் • பின்ச் உப்பு • பொரிக்க தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் • ஏலக்காய் பவுடர் சிறிது
    • 20 நிமிடம் 1/2 mins
    • 4 பரிமாறுவது
  • மொகல் தம் பிரியாணி

    கிலோ மட்டன் • கிலோ பிரியாணி அரிசி • டேபிள் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் • ஸ்பூன் ஹோல் கரம் மசாலாத்தூள் • பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தலா • ஸ்பூன் மிளகு • முந்திரி • ஸ்பூன் நெய் • டேபிள் ஸ்பூன் எண்ணெய் • கைப்பிடி தலா கொத்தமல்லி இலை புதினா இலை
    • 40 nimidam
    • 4 பரிமாறுவது
  • பட்டர் பீன்ஸ் குருமா

    1 கப்பு உரத்த பட்டர் பீன்ஸ் • பெல்லாரி பொடியாக நறுக்கியது • பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் • 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் • 1/2 டீஸ்பூன் கறிமசால் பொடி • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் • உப்பு தேவையான அளவு • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் விழுது • கொத்தமல்லி இலை
    • 20 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • கொத்துமல்லி இலை ஊறுகாய்

    கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி • எலுமிச்சை அளவு புளி • டேபிள் ஸ்பூன் கடுகு • டேபிள் ஸ்பூன் வெந்தயம் • சுண்டைக்காய் அளவு பெருங்காயம் • டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் பொடி • டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் • டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை • உப்பு தேவையான அளவு
    • 20 நிமிடம்
    • 10 பரிமாறுவது
  • கேரட் தேங்காய் பால் கீர்

    கப் துருவிய கேரட் • கப் தேங்காய் பால் • கப் நாட்டு சர்க்கரை • முந்திரி • சிட்டிகை உப்பு • ஸ்பூன் நெய்
    • 20 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா

    கிராம பன்னீர் • ஸ்பூன் நறுக்கிய குடைமிளகாய் • பெல்லாரி • தக்காளி • பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் ஆகியவை தல ஒன்று • ஸ்பூன்பட்டர் • மல்லி இலை சிறிதளவு • உப்பு தேவையான அளவு
    • 30 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • முருங்கைகாய் நெய் பருப்பு

    முருங்கைக்காய் • தக்காளி பொடியாக நறுக்கியது • வெங்காயம் பொடியாக நறுக்கியது • கப் வேகவைத்த பருப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து • ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் • ஸ்பூன் நெய் • உப்பு தேவையான அளவ
    • 15 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • பீட்ரூட் மேகி சூப்

    கைப்பிடி அளவு உதிர்த்த மேகி • ஸ்பூன் கார்ன்ஃப்ளார் • டேபிள் ஸ்பூன் துருவிய பீட்ரூட் சாறு • பாக்கெட் மேகியில் உள்ள மசாலா பொடி • பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது • உப்பு தேவையான அளவு
    • 10 நிமிடம்
    • 2 பரிமாறுவது
  • சிக்கன் சூப்

    எலும்புடன் கூடிய சிக்கன் • தக்காளி • இஞ்சி பூண்டு பேஸ்ட் • மஞ்சள் பொடி • மிளகு சீரகப்பொடி • சோம்பு பொடி • சிறிது மல்லி இலை • நல்லெண்ணெய் • உப்பு தேவையான அளவு
    • 15 nimidam
    • 2 பரிமாறுவது
আরও দেখুন

আমাদের সম্পর্কে

কুকপ্যাডে আমাদের উদ্দেশ্য হল প্রতিদিনের রান্না করুন মজাদার ও আনন্দময়!, কারন আমরা বিশ্বাস করি রান্না হল মানুষের , কম্যুনিটির এবং এই পৃথিবীর জন্য আনন্দময় ও সুস্থ জীবনের চাবিকাঠি ।আমরা পৃথিবী জুড়ে সব হোমকুকদের ক্ষমতাশালী করেছি একে অপরকে সাহায্য করুন রান্নার টিপস ও রেসিপি শেয়ার করার মাধ্যমে ।

কুকপ্যাড কম্যুনিটি

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 সব দেখুন

আরও জানুন

কর্মজীবন ফিডব্যাক ব্যবহারের নিয়মাবলী Community Guidelines গোপনীয়তা নীতি সচরাচর জিজ্ঞাস্য (FAQ)

আমাদের অ্যাপ ডাউনলোড করুন

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
কপিরাইট © Cookpad Inc. সব অধিকার সংরক্ষিত
close