சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் வடித்து வைத்த ஜவ்வரிசி கடலைமாவு மசித்த உருளைக்கிழங்கு உப்பு பச்சை மிளகாய் மல்லி இலை சோம்புத்தூள் வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்
- 3
இப்பொழுது பாத்திரத்தில் உள்ள அனைத்தையும் நன்றாக சேர்த்துப் பிசையவும். வடை மாவு பதத்திற்கு வந்துவிடும். அப்படி வரவில்லை என்றால் சிறிது கடலை மாவு அல்லது சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
இப்பொழுது ஒரு கடாயில் என்னை வைத்து மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக வந்ததும் பிரட்டி நன்கு வெந்ததும் எடுத்து வைக்கவும்
- 5
இப்பொழுது அனைத்து வடைகளையும் பொரித்து எடுத்து சர்மிங் பிளேட்டில் அடிக்கி வைத்து பரிமாறவும். பாயாசத்திற்கு நல்ல காம்பினேஷன் இந்த ஜவ்வரிசி வடை ஆகும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053288












கமெண்ட்