அன்னாசிப் பழ ரசம் (Annaasi pazha rasam recipe in tamil)

எப்பொழுதும் ஒரே ரசம் சாப்பிட்டு உங்களுக்கு புதிய சுவை தேவைப்படுகிறதா இப்பொழுதே முயற்சி செய்யுங்கள் அன்னாசிப்பழ ரசம் #sambarrasam
அன்னாசிப் பழ ரசம் (Annaasi pazha rasam recipe in tamil)
எப்பொழுதும் ஒரே ரசம் சாப்பிட்டு உங்களுக்கு புதிய சுவை தேவைப்படுகிறதா இப்பொழுதே முயற்சி செய்யுங்கள் அன்னாசிப்பழ ரசம் #sambarrasam
Steps
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நறுக்கி வைத்த அன்னாசி பழம் சேர்த்து குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும் பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிளகு சீரகம் பூண்டு இதை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அன்னாசிப்பழ சாறு சேர்த்து அதனுடன் புளிக் கரைசலை சேர்க்கவேண்டும் பின்னர் அதில் இஞ்சி பூண்டு சீரகம் விழுதை சேர்க்க வேண்டும்.
- 3
அதனுடன் சிறிது கொத்தமல்லி 3 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும் பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணை விட்டு அதில் பெருங்காயம் கடுகு ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். சுவையான அன்னாசி பழ ரசம் தயார்
Similar Recipes
More Recipes
-

Hannah 🌻
-

Ananthi @ Crazy Cookie
-

Cookfan
-

Small Batch Chocolate Brownie (GF, DF)
Maya’s Wine Bar & Kitchen
-

Shobha Deshmukh
-

Homemade Peri Peri Masala (Jain version)
Vedangi Kokate
-

Hetal Poonjani
-

Rachana Sagala
-

Seema Sharma
-

Misti Cleveland
-

Cheryl
-

Meme
-

cindybear
-

🧑🏽🍳🧑🏼🍳 The Spicy Thai Noodles with Pork •Easy Rice Noodles Recipe |ThaiChef food
ThaiChef food by chef Peach
-

Praba Rohith
-

Ankita gupta
-

Passi Vikshali
-

Coconut chocolate chips cookies
Sami Saqib
-

Dine With Dishes
-

Sami Saqib
-

Javeria Anwar
-

Lentil pilaf in rice cookerعدس پلو
Mina Haghjoo
-

Aloo and chicken burger without bun
Sadia Asif
-

Unlock foodie






Comments (4)