கேரட் அல்வா

#GA4/week 6/Halwa
இது சுலபமாக செய்யக்கூடிய அல்வா. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
கேரட்டை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும். கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.
கேரட் சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறுகிறது.

Steps
- 1
கேரட்டை துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கேரட் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும். பாதி வெந்தவுடன் பாலை சேர்த்து கிளறவும்.
- 2
பால் சுண்டி கேரட் நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
சிறிது நெய் சேர்த்து ஒட்டாமல் அல்வா பதம் வந்தவுடன் வறுத்து வைத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான கேரட் அல்வா தயார்.
Similar Recipes
More Recipes
-

Sudipa Gope
-

Sabudana Khichdi Navratri Recipe
Shobha Deshmukh
-

Vedangi Kokate
-

Kendall Sampson -

Swati Sheth
-

Nargis shaikh Shaukat
-

Aishwarya Kitchen A
-

Heenaba jadeja
-

Heenaba jadeja
-

Stuffed Manicotti with Meat Sauce
Leelumae
-

Ultimate tator tot casserole 🤠
Chef Nena
-

Leelumae
-

Adrianne Meszaros
-

Mariam Azeem (Umme Sarim)
-

Ruqaiya -

Huzaifa Bilal
-

Simple Recipez
-

Bimladevi
-

Pradnya Khadpekar
-

Navratri special Sabudana Vada
Jyoti Prakash Assudani
-

Akhilaggarwal
-

Fady Sabo Takko
-

Manisha Sampat

Comments (5)