CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
CookpadCookpad
 Priya Kumar 's header image
 Priya Kumar

Priya Kumar

@cook_24824545
  • Block
8 Following 34 Followers
Edit Profile
  • Recipes (30)
  • Cooksnaps (0)
  • ஜாங்கிரி (Jangiri recipe in tamil)

    உளுந்து • சர்க்கரை • சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் ஆரஞ்சு வண்ண கேசரி பவுடர் • பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
  • பாதாம் அல்வா

    கி ஊறவைத்து தோலுரித்த பாதாம் • கி சர்க்கரை • கி நெய் • மிலி பால்
    • 45 நிமிடங்கள்
    • 4பரிமாறுவது
  • பால்கோவா

    லிட்டர் பால் • தேவையான அளவு சர்க்கரை • சிறிதளவு முந்திரி, பாதாம் • தேக்கரண்டி நெய் • சிட்டிகை ஏலக்காய் பொடி
    • 45 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • ஓட்ஸ் கிச்சடி

    கப் ஓட்ஸ் • கப் பாசி பருப்பு • பெரிய வெங்காயம் • பச்சை மிளகாய் • சிறு துண்டு இஞ்சி • கேரட் • பீன்ஸ் • டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் • உப்பு • தாளிக்க : கடுகு, உளுந்து, சீரகம்
    • 30 நிமிடங்கள்
    • 4பரிமாறுவது
  • கேரட் அல்வா

    கேரட் • மிலி பால் • கி சர்க்கரை • முந்திரி • சிறிதளவு நெய்
    • 30 நிமிடங்கள்
    • 2பரிமாறுவது
  • சிகப்பு அவல் உப்புமா

    கப் சிகப்பு அவல் • பெரிய வெங்காயம் • பச்சை மிளகாய் • தாளிக்க:கடுகு,உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை கறிவேப்பிலை, • கொத்துமல்லித் தழை • உப்பு • கடலை எண்ணெய்
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • சோயா கோப்தா கிரேவி

    கோப்தா உருண்டைகள் செய்ய : • கி சோயா சங்க்ஸ் • உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது • மேஜைக்கரண்டி கடலை மாவு • தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது • பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகள் பொடியாக நறுக்கியது • உப்பு • கடலை எண்ணெய் • கிரேவி செய்வதற்கு : • பெரிய வெங்காயம் • தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது • கப் தக்காளி விழுது •
    • 45நிமிடங்கள்
    • 4பரிமாறுவது
  • வாங்கி பாத்/ கத்திரிக்காய் சாதம்

    கி அரிசி • கத்திரிக்காய் • தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் • உப்பு • வறுத்து அரைப்பதற்கு: • தேக்கரண்டி தனியா • தேக்கரண்டி சீரகம் • மிளகு • தேக்கரண்டி வெந்தயம் • தேக்கரண்டி உளுந்தம் பருப்பு • தேக்கரண்டி கடலை பருப்பு • காய்ந்த மிளகாய் •
    • 30 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • கேரட் தயிர் பச்சடி

    கப் துருவிய கேரட் • வெங்காயம் • பச்சை மிளகாய் • தேக்கரண்டி தேங்காய் துருவல் • தேவையான அளவு தயிர் • தாளிக்க : எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
    • 15 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • வெங்காய பக்கோடா

    பெரிய வெங்காயம் • தேக்கரண்டி மிளகாய் பொடி • தேக்கரண்டி கரம் மசாலா • தேக்கரண்டி சீரகப் பொடி • தேவையான அளவு கடலை மாவு • தேவையான அளவு உப்பு • பொரிக்கத் தேவையான அளவு கடலை எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • கீரை கார்ன் கறி

    கப் அரைக்கீரை • பெரிய வெங்காயம் • கப் தக்காளி விழுது (2 தக்காளி) • கப் ஸ்வீட் கார்ன் • கப் தயிர் • பச்சை மிளகாய் கீறியது • சிறிது இஞ்சி பூண்டு விழுது • டீஸ்பூன் மஞ்சள் பொடி • டீஸ்பூன் மிளகாய் பொடி • டீஸ்பூன் கரம் மசாலா • உப்பு • டீஸ்பூன் கசூரி மேத்தி
    • 30 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • ஆலு பராத்தா

    பராத்தா மாவு பிசைய : • கி கோதுமை மாவு • உப்பு • தே. க. நல்லெண்ணெய் • பூரணத்திற்கு மசாலா செய்ய : • உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது • தே. க. மிளகாய் பொடி • தே. க. காஷ்மீரி மிளகாய் பொடி • தே. க. சீரகப் பொடி • தே. க. ஆம்சூர் பொடி • உப்பு • சிறிது கொத்துமல்லித் தழை •
    • 45 நிமிடங்கள்
    • 4 parimaruvadhu
  • பீர்க்கங்காய் தோல் சட்னி

    வறுத்து அரைக்க: • கப் பீர்க்கங்காய் தோல் • கி உளுந்தம்பருப்பு • காய்ந்த மிளகாய் • பச்சை மிளகாய் • பெரிய வெங்காயம் • தக்காளி • சிறிது புளி • பூண்டு, பெருங்காயம், உப்பு • தாளிக்க : கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
    • 15 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • மைசூர் மசாலா தோசை

    தோசை மாவு அரைக்க : • கி புழுங்கல் அரிசி • கி பச்சரிசி • கி உளுந்தம் பருப்பு • கி அவல் • மே.க. கடலை பருப்பு • மே.க. துவரம் பருப்பு • தே.க. ரவை • தே. க. சர்க்கரை • சட்னி வறுத்து அரைக்க : • தே. க. கடலை பருப்பு • காஷ்மீரி மிளகாய் •
    • 1 மணி நேரம்
    • 4 பரிமாறுவது
  • ஆந்திர வேர்க்கடலை சட்னி

    வறுத்து அரைக்க • கி வேர்க்கடலை • பெரிய வெங்காயம் • காஷ்மீரி மிளகாய் • பூண்டு பற்கள் • சிறிய துண்டு இஞ்சி • பெருங்காயம் • (எலுமிச்சை அளவு புளி) புளித் தண்ணீர் • உப்பு • தாளிக்க : கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
    • 30 நிமிடங்கள்
    • 4பரிமாறுவது
  • உள்ளி கார தோசை

    கப் தோசை மாவு • வறுத்து அரைக்க : • பெரிய வெங்காயம் • பூண்டு பற்கள் • காஷ்மீரி மிளகாய் • தே. க. பெருங்காயம் • தேவையான அளவு உப்பு • அலங்கரிக்க : • சிறிதளவு கொத்துமல்லித் தழை
    • 30 நிமிடங்கள்
    • 2பரிமாறுவது
  • கேரளா கடலைக் கறி

    கி கருப்பு கொண்டை கடலை • பெரிய வெங்காயம் • தக்காளி • தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை • தேவையான அளவு உப்பு • தேவையான அளவு தேங்காய் எண்ணெய் • தாளிக்க : கடுகு, உளுந்து, கறிவேப்பிலை • வறுத்து அரைக்க : • பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காய் • தலா 1 தேக்கரண்டி சீரகம், சோம்பு, மிளகு, • சின்ன வெங்காயம் • சிறிது இஞ்சி பூண்டு விழுது •
    • 30 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • திடீர் சட்னி

    அரைக்க : 1 பெரிய வெங்காயம் • தக்காளி பெரியது • சிறிது சீரகம் • தே. க. மிளகாய் தூள் • தே. க. காஷ்மீரி மிளகாய் தூள் • பூண்டு பற்கள் • தேவையான அளவு உப்பு • தாளிக்க : எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
    • 10 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • வெஜிடபிள் சேமியா உப்புமா

    கப் சேமியா • கி (கேரட், பீன்ஸ் முதலிய) காய்கறி கலவை • பெரிய வெங்காயம் • பச்சை மிளகாய் • பூண்டு பற்கள் • தே. க. கடலை பருப்பு • தாளிக்க : எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை,
    • 30 நிமிடங்கள்
    • 4 நபர்கள்
  • வாழைக்காய் கோலா உருண்டை

    வாழைக்காய் • அரைக்க : சிறிய துண்டு இஞ்சி • பல் பூண்டு • சின்ன வெங்காயம் • பச்சை மிளகாய் • பட்டை, 2 கிராம்பு • தே. க. பொட்டுக்கடலை • பத்தை தேங்காய் • (தலா 1 தே. க.) கசகசா, சீரகம், சோம்பு • தேவையான அளவு உப்பு • பொரிக்க தேவையான அளவு கடலை எண்ணெய்
    • 30 நிமிடங்கள்
    • 2பரிமாறுவது
View More

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close