வல்லாரை கீரை - 2 கப் • சின்ன வெங்காயம் நறுக்கியது - 1/4 கப் • பூண்டு - 6 (நறுக்கியது) • துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி • வேகவைத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி • நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி • கடுகு - 1 தேக்கரண்டி • உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி • காய்ந்த மிளகாய் - 2 • உப்பு - தேவையான அளவு